113/1125: காதற் சிறப்புரைத்தல்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.போராடும் கண்களை உடையவரின் குணங்களை நான் மறந்தும் மறப்பதில்லை.அழகிய கண்கள் உடைய பெண்ணின் பார்வையில் மனதை கவரும் சக்தியுண்டு அத்தகைய கண்களை பார்த்து அந்த குணங்களை அறிந்த பின்னும் மறக்க முடியுமா மறந்தால்தானே நினைப்பதற்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்