113/1127: காதற் சிறப்புரைத்தல்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பார்க்கு அறிந்து. கண்ணுள் காதலர் இருக்கிறார் ஆகவே சிறிது மறைவார் என்றஞ்சி மையும் தீட்டுவதில்லை. பெண் காதலித்தால் காதலனை மறக்கும் என்பதால் பெண் கண்ணுக்கு மை பூசுவதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்