113/1128: காதற் சிறப்புரைத்தல்

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கும் அறிந்து.என் காதலர் நெஞ்சில் உள்ளார் ஆகவே வெந்து போவார் என்பதால் சூடாக உண்ணேன். பெண் காதலிக்கும் காதலன் நெஞ்சில் நினைவாக வாழ்வதால் சூடாக எதையும் உண்ணமாட்டார்கள் காரணம் அவர்கள் அதிக ஆசைகொண்டவர்களுக்கு வலிக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்