113/1130: காதற் சிறப்புரைத்தல்

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர்.என்நெஞ்சில் என்றும் மகிழ்ந்திருக்கின்றார் அயலான் பிரித்தான் என்று ஊர் தூற்றும்.பெண்விருப்புகின்ற ஆணும் ஆண் விரும்பிகின்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் மனதால் விரும்பி வாழ்வினில் வாழும்போது இதனை புரிந்து கொள்ளாத அயலவர்கள் பிரிந்து வாழ்கின்றார்கள் என்று ஊருக்குள் பேசித்தூற்றுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்