உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.ஊரிலுள்ள பேச்சு எனக்கு வாராதோ? அதனைப் பெறாமலேயே பெற்றது போல் என் மனம் மகிழும்.ஆண் பெண் ஊடலைப்பற்றி பேச்சு ஊருக்குள் வந்து சேராதா ? அது எங்கள் காதலை பற்றியதாக இருந்து மனதுக்கு மகிழ்வை அழிக்காத அப்படியானால் அது இன்பத்தில் கொண்டுபோய் சேர்க்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments