116/1151:பிரிவாற்றாமை
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்லவரவு வாழ்வார்க்கு உரை.பிரியேன் என்றால் எனக்குச் சொல் பிரிந்தால் உன் வருகையை அதுவரை உயிருடன் இருப்பவர்களுக்கு சொல். பிரிந்து போகமாட்டாய் என்றால் சேர்ந்து இருப்பதாக சொல் பிரிந்து போனால் திரும்பி நீ வரும்போது உயிர் வாழுபவர்களுக்கு கூறு என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments