116/1152:பிரிவாற்றாமை

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.அவர் பார்வை இனிமையுடையது பிரிவுக்கு அஞ்சும் துன்பக் குறிப்பு உடையது புணர்ச்சி. முத்தியகாலத்தில் அவரை கண்டால் அவர் பார்த்தாலே இனிதாக இருக்கும் இப்போதெல்லாம் மனதாலும் உடலாலும் தழுக்கொண்டாலும் பிரிவு வரும் என்னும் பயத்தால் கவலை அல்லவா ஏற்படுகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்