116/1153:பிரிவாற்றாமை

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோரிடத்து யான். பிரியேன் என்றவர் ஒரு சமயம் பிரிந்ததால் நல்லவரையும் நம்ப இயலவில்லை. எப்போதும் பிரிந்து வாழமாட்டேன் என்று சொன்னவர் ஒரு வேளை பிரிந்து வாழநேர்ந்தால் நல்லவர்களை எப்படி நம்புவதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments