உள்ளம்போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். அவர் இடத்துக்கு என் மனம் போவதுபோல் என் கண்களும் சென்றால் கண்ணீரில் நீந்த மாட்டேன்.நினைத்வரின் இடத்துக்கு இதயம் சென்று அவரை நினைப்பது போல விழிகளும் சென்று அவரைக்கண்டால்
அழுது கண்ணீர் கடலில்நீந்தமாட்டேன் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments