120/1194:தனிப்படர் மிகுதி

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். தான் விரும்பியவரே விரும்பவில்லையானால் விரும்பிய மகளிர் எவ்வுறவும் இல்லாதவர்.பெண் ஆணை விருப்புகிறார் ஆனால் ஆண் விரும்பவில்லையென்றால் விரும்பிய பெண் அந்த ஆணுக்கு எந்த உறவுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்