120/1197:தனிப்படர் மிகுதி

பருவரலும் பைதலும் காணான் கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.மன்மதன் ஒருவரிடமே இருக்கின்றானாகையால் காமத்துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் சமநிலையில் இருந்து காமத்தை கொடுக்காமல் ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு காமத்தை அளித்து காமத்தின் வேதனையை காமதேவனே அறிந்து கொள்ளமாட்டானா? எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்