நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். நேரில் வந்து அருள் செய்யாதவரைக் கனவில் காணுதலால் என்னுயிர் பிழைத்திருக்கின்றது.விழித்திருக்கும் போது நேருக்கு நேர் வந்து சந்தோஷத்தை தரதாவர் கனவில் வந்தாவது அந்த இன்பதை தருவதாலேயே என்னும் உயிர் வாழமுடிகின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments