நனாவினால் கண்டத்தூஉம் ஆங்கே கனவுதான் கண்ட பொழுதே இனிது.கனவில் கண்ட இன்பம் அப்பொழுது இனிதாயிற்று நினைவில் கண்ட இன்பம் இப்பொழுது இனிது எனவே இரண்டும் ஒத்தவையே.கணவில் கண்ட இன்பம் கனவு கண்டபோதே இன்பமானது நினைவில் கண்ட நினைவிருக்கும்போதே இன்பமானது அதனால் இரண்டு ஒன்றேதானென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments