நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.நனவென்பது ஒன்று இல்லாவிட்டால் கனவிலே தோன்றிய காதலர் என்னைப் பிரியமாட்டார்.கனவுலகில் கனவுகண்டு நினைத்தவர்களை சேரும்போது நினைவுவந்து கனவை கலைக்காமலிருந்தால் நினைத்தவர்களை பிரியவேண்டிய அவசியமிருக்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments