கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். வளையங்கள் கழன்று பழைய இயற்கையழகிழந்து இத் தோள்கள் கொடிய காதலரின் கொடுமையை கூறுகின்றன.கைகளில் அணித்திருக்கும் வளையல்கள் கழன்று விழும் அளவிற்கு முன்பு இருந்த அழகையும் தொலைத்து உடல் மெலிந்த தோள்களாக காட்சிதருவாதால் கணவரை பிரித்திருப்பது ஊரில் உள்ள அனைவருக்கும் அவர் புரியும் கொடுமைகள் எடுத்துகாட்டுகின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments