தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. வளையல்கள் கழலும்படி என் தோள்கள் வாடியதைக் கண்டு அவரைக் கொடியவர் என்று நீ சொல்லுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.உடல் மெலிவதையும் வளையல்கள் கழன்று விழுவதையும் கண்டு கணவர் கொடியவர் என்று நீ சொல்லுவதை கேட்க எனது மனம் வருந்தப்படுகின்றது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments