முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.தழுவுதலுக்கிடையே புகுந்தக் காற்றினை பெறாத அவள் கண்கள் நிறமாறியது அவை என்னாயிற்றோ? காற்று கூட நுளைய முடியாதபடி இறுக்கி கட்டிப்பிடித்து கொண்டிருந்த அவளின் கண்கள் ஏன் நிறம் மாறியது அவளின் கண்களுக்கு காமநோய் வந்தாதலா ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments