நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து.நெஞ்சே தீராத பெருந்துன்பந்தரும் நோயைத் தீர்க்கவல்ல மருந்தொன்றை அறிந்து கூறாயோ? எப்படியான மருந்தாலும் குணப்படுத்தமுடியாத காதல் நோயை குணப்பபடுத்தக்குடிய மருந்தை நேஞ்சே நீயே சொல்வயா? என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments