125/1242:நெஞ்சோடு கிளத்தல் on December 03, 2020 Get link Facebook X Pinterest Email Other Apps காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. நெஞ்சே வாழ்வாயாக அவர் காதல் கொள்ளாதிருக்க அவர் வரவைக் கருதி வருந்துவது உன் அறியாமை. இதயமே அமைதி கொள் விரும்பியவர் வருவார் என நினைத்து மனம் கலங்குவது உனது அறியாமையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். Comments
Comments