துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். நம்மை கூட நினையாமல் பிரிந்து சென்றவரை மனதில் நினைப்போமாயின் இன்னும் அழகை இழப்போம். காதலித்தவளை நினைத்து கூட பாராமல் பிரிவினையை நாடியவரை நினைத்து வாழ்ந்து வந்தால் பெண்ணின் அழகே மெலிந்து அழகற்று போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments