புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்த லுறுவது கண்டு.காதலரோடு பிணங்கும் கருத்தோடுச் சென்றேன் என் மனம் அவருடன் கலத்தலையறிந்து தழுவிக்கொண்டேன்.
விரும்பியவருடன் ஊடல் கொண்டே சேருவோம் என்கின்ற மன நிலையில்தான் சென்றிருந்தேன் ஆனால் அவருடன் கூடியபோது மனம் மாறிய மகிழ்ச்சியால் உடல் உடன் உடல் தழுவிகொள்ள விரும்பி இருவரும் தழுவிட்டோமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments