126/1260:நிறையழிதல்

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சுனார்க்கு உண்டோ புணர்ந்துடி நிற்பேம் எனல். காதலரைக் கண்டவுடன் தீயிலிட்ட நெய்போல் உருகுவார்க்கு கூடியபின் பிணங்குவோம் என்ற மன உறுதியுண்டோ? காதலித்தவரை கண்ணால் கண்டு மகிழும்போது நெருப்பில் இட்ட நெய்போல் உருகுவோருக்கு சேர்ந்த பின்னால் உடலால் உறவு கொள்வோம் என்கின்ற மனத்திடம் வருமோயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments