127/1262: அவர்வயின் விதும்பல்

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கழங்கழியும் காரிகை நீத்து. விளங்கும் அணியணிந்த தோழி இன்று என் காதலரை மறப்பின் என் தோள்கள் மெலிய அழகிழந்து வளையல்களும் கழன்றுவிடும்.தோழியே விருப்பியவரை மறந்து வாழ்வேன் என்றால் எனது உடல் மெலிந்து நான் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அளவில்லாமல் போய்விடுவதோடு எனது அழகும் குன்றிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments