வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. கணவன் என்றேனும் ஒருநாள் வருவாராக வந்தால் துன்பம் தரும் நோய் அழியுமாறு இன்பம் அனுபவிப்பேன். கணவன் எப்போதாதவது ஒருநாள் வருபவராக வந்தால் என் உயிருக்கு துன்பம் தரும் துன்ப நோயான காமநோயை உடல் இன்பம் பெறும் வரை அனுபவித்து மகிழ்வேன் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments