127/1267: அவர்வயின் விதும்பல்

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். கண்போன்ற காதலர் வருவாராயின் ஊடல் செய்வேனோ உறவாடி தழுவுவேனோ அல்லது இரண்டினையும் செய்வேனோ தெரியவில்லை. காதலர் வருவாராலால் முதலில் ஊடல் செய்வேனா ? அல்லது உறவாடி கட்டியனைத்து மகிழ்வேனா ? அல்லது இரண்டையும் சேர்த்து ஒரே முறையாக செய்து மகிழ்வேனா ? என புரியவில்லையே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments