127/1270: அவர்வயின் விதும்பல்

பென்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.பிரிவு தாங்காது மனமுடைந்த காதலி இறந்து விடுவாளாயின் அவளை பெறக் கூடுமானாலும் பெற்றாலும் என்ன பயனுண்டு. காதலின் பிரிவை தாங்கிகொள்ள முடியாத இருவரும் இதயத்தால் பிரிந்த பின்னால் மீண்டும் இனைத்தாலும் அதனால் என்ன பயன் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments