128/1277:அவர்வயின் விதும்பல்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முனமன் உணர்ந்த வளை. குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவன் என்னை மனத் தினாற் பிரிந்ததை நாம் உணரும் முன் நம் வளையல் அறிந்துக் கொண்டன. நெய்தல் நிலத்தலைவன் என்னை இதயத்தால் பிரிந்து சென்றதை நாம் இருவரும் உணரமுன் என் கைகளின் வளையல்கள் புரிந்துகொண்டன என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments