128/1278:அவர்வயின் விதும்பல்

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. எம் தலைவர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார் எமக்கு மேனி நிறவேற்றுமைப்பட்டு ஏழு நாட்களானது போன்றுள்ளது. என் கணவர் நேற்றுத்தானே என்னை பிரிந்து சென்றார் ஆனால் என் மனமும் மேனியும் அவர் நினைவாகவே ஏழு நாட்களை கழித்த மாதிரி நிறம் மாறிக்கிடகிகின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments