128/1279:அவர்வயின் விதும்பல்

தொடிநோக்கி மென்றோரும் நோக்கி அடிநோக்கி அஃதாண்டு அவள்செய் தது. பிரிவினால் வளையல்கள் பார்த்து மெல்லிதோள் பார்த்து பாதங்கள் பார்த்து அவ்விடத்து உடன் போக்கை தலைவி குறிப்பித்தாள்.இருவரின் பிரிவினாலும் உடலின் மெலிவால் கைவளையல்கள் கழன்று விடக்கூடும் தோள்களும் மெலிந்து போகக்கூடும் அதனால் நான் உங்களின் காலடிகளையே பின்பற்ற விருப்புகிறேன் என்ற குறிப்பை கணவணுக்கு உணர்தினாள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments