129/1283:புணர்ச்சி விதும்பல்

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண்.கணவன் என்னை அவமதித்துத் தான் விரும்பியவற்றையே செய்யினும் கணவனை பாராமல் என் கண்களால் இருக்க முடியவில்லை. கணவன் என்னை கட்டியனைக்காது தான் விரும்பியதையே செய்துகொண்டிருந்தாலும் என்னால் அவரை பார்க்காமல் ஒருபோதும் இருக்கமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments