கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று.காதலி கண்ணினால் பிணங்கி கலங்கினாள் பின்னர் அதனை மறந்து என்னைவிட விரைவாகத் தழுவினாள்.கண்களினால் ஊடல்கொண்டு அழுதுநின்றாள் பின்பு அதை உடனே மறந்து கூடும்போது விரைவாக கூடித்தழுவிக்கொண்டாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments