130/1296:நெஞ்சோடு புலத்தல்


தனியே இரந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்து.காதலரைப் பிரிந்து அவர் கொடுமைகளை நினைத்த போது என் நெஞ்சு என்னைத் திண்பதுபோல் துன்புறுத்திக் கொண்டிருந்தது.விருப்பியவரை பிரிந்து வாழ்வதல் அவரின் பிரிவு கொடுமையாக தெரிகின்றது அதை என் மனம் நினைத்தாலே என்னையே உண்பதுபோல் பயப்பிடுத்திக்கொண்டிருக்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments