131/1303:புலவி


அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.பெண்களை ஊடல் நீக்கி தழுவாது விடுதல் தம்மோடு புணாராது துன்புறும் பெண்களுக்கு மேலும் துன்பம் செய்தது போலாகும். பெண்களின் சிறிய கோபத்தை இல்லாமல் செய்து அவர்களை கட்டித்தழுவாது விட்டுவிடுவது ஆணும் பெண்ணும் இன்பத்தை அனுபவிக்காது துன்பமடைவது போலாகும் அதிலும் பெண்களுக்கே மிகவும் துன்பத்தை ஆண்கள் செய்ததாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

Comments