இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண்டனள். இப்பிறப்பில் பிரியேன் என்று கூறியபோது மறுப்பிறவியில் பிரிவேன் என்று பொருள் கொண்டு கண்களில் நிறைந்த நீர் கொண்டாள்.இந்தபிறப்பில் பிரியமான்டேன் என்று சொன்னபோது அடுத்தபிறப்பில் பிரிந்து விடுவேன் என தவறாக புரிந்துகொண்டு கண்களில் கண்ணீர் பெருக அழுதாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

Comments