133/1324:ஊடலுவகை திருக்குறள்



133/1324:புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. காதலரைத்தழுவிய பின் விடாமலிருப்பதற்குக் காரணமான பிணக்கத்துள்ளே என் மனதை உடைக்கும்ஆயுதம் தோன்றும்.விரும்பியவரை கட்டிப்பிடித்துதழுவிய பின் விட்டுப்பிரிய மனமில்லாமல்அந்த இறுக்கமான காதல்தான் என் இதயத்தை இளகவைக்கும் கருவியெனஎடுத்துரைக்கின்றது திருக்குறள்.

தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.


English Translation:

Thirukkural:

Thavarila Raayinum Thaamveezhvaar Mendroal

Agaralin Aangondru Odaiththu.

Meaning:

Even if the lover is guiltless and faultless, there is a distinct charm in his beloved's sweet sulking and withholding her soft embrace.

Explanation:

Even when a partner has committed no fault, the beloved may intentionally feign anger and withhold her embrace for a brief moment. This playful distance is not born of genuine conflict, but serves as a sweet interlude that heightens romantic anticipation and makes love feel all the more enchanting.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்